ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?


 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். panini tamil                                                              Download

1 கருத்து:

  1. இந்த மென்பொருளை தொலைபேசியில் நிறுவிக்கொள்ள முடிந்தாலும் எப்படி தமிழைத் தேர்ந்தெடுப்ப்து என்பது தெரியவில்ல.

    பதிலளிநீக்கு

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...