வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில்
கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்.

10 கருத்துகள்:

 1. எனக்கு மிக்க உதவியாக இருந்தது.. நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 2. நான் நோக்கிய செல் பயன் படுத்துகிறேன். அதில் தமிழ் பாண்ட் படிக்க முடிகிறது ஆனால் எழுத முடியவில்லை.. அதற்கு என்ன செய்யவேண்டும்
  பத்ரிநாத்
  pbn1961@gmail.com

  பதிலளிநீக்கு
 3. @BADRINATHஉங்களது மறுமொழிக்கு நன்றி. உங்களுக்கான பதிலை என்னுடைய தளத்தில் எழுதியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 4. @ராம்ஜி_யாஹூமீண்டும் சரியாக முயற்சிக்கவும் நான் LG யில் உபயோகப்படுத்தி உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 5. @பெயரில்லாநானும் sony ericsson மொபைல் தான் உபயோகப் படுத்துகிறேன். எனக்கு வேலை செய்கிறது. மறுபடியும் சரியாக உபயோகப்படுத்திப் பாருங்கள். நன்றி...

  பதிலளிநீக்கு
 6. www.cell11.com your cellphone type select after opera mini download after settings that's ok my nokia 6300 now tamil super dispaly thanks friends

  பதிலளிநீக்கு
 7. தமிழ் பிரியன் , ராம்குமார் நெல்லை14 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:02

  அருமை நண்பரே ;இந்த வசதிக்காகத்தான் காத்துகொன்டிருந்தேன் ,நன்றி

  பதிலளிநீக்கு

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...