செவ்வாய், 5 ஏப்ரல், 2011

உங்களுடைய BSNL 3G SIM'ஐ 2G ஆக மாற்ற

உங்களிடம் உள்ள 3G sim'ல் இருந்து M2G என்று டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.  சிறிது நேரம் கழித்து உங்களுக்கு ஒரு SMS BSNL'ல் இருந்து வரும்.
பிறகு நீங்கள் M2GY என்று டைப் செய்து  53733 என்ற
எண்ணுக்கு மீண்டும் ஒரு SMS அனுப்பவேண்டும்.  அவ்வளவுதான் 24 மணி
நேரத்திற்குப் பிறகு உங்களுடைய BSNL SIM 3G' யில் இருந்து 2G ஆக மாறிவிடும்.

2 கருத்துகள்:

  1. எதற்காக டவுன்கிரேட் பண்ண வேண்டும்? புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. @ramalingamபலர் இன்டர்நெட் வேகமாக இயங்கும் என்பதற்காகவும் வீடியோ கால் செய்ய முடியும் என்பதற்காகவும் 3G 'க்கு மாறுகிறார்கள். ஆனால் அதன் சேவைக்கான கட்டணம் அதிகம் என்பதால் 2G 'க்கு மாற நினைகிறார்கள். அதனால் இந்த பதிவை நான் எழுதினேன். உங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...