புதன், 11 மே, 2011

உங்கள் பிளாக் LOGO மற்றவர் தளத்தில் இணைப்பதற்கு வழங்குங்கள்

உங்களுக்கென ஒரு லோகோ உருவாக்கி பிளாகில் இனைத்து விட்டால்.  மற்றவர்கள் நமது லோகோவை அவர்களது தளத்தில் இணைத்துக் கொள்ளும் போது அவருடைய தளத்திற்கு வருபவர்கள் சிலர் நம்முடைய தளத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  அதனால்
தவறாமல் இதை பயன்படுத்தி உங்கள் வாசகர் வட்டத்தினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.  அதற்க்கான வழி இதோ.
ஏற்கனவே நீங்கள் லோகோ வைத்திருந்தால் அதை பயன்படுத்தலாம்.  இல்லை என்றால் இந்த லிங்கில் உள்ள தளம் சென்று லோகோ உருவாக்கி கொள்ளுங்கள் இது மிகவும் சுலபம்தான்.  லோகோ உருவாக்க நிறைய தளங்கள் இருக்கின்றன ஆனால் மற்ற தளங்களில் உருவாக்க சிறிது கஷ்டப்பட வேண்டும்.  மூளை கொஞ்சம் அதிகம் இருந்தால் நீங்கள் வேறு தளத்திலும் உருவாக்கி கொள்ளலாம்.  எனக்கு இந்த லோகோவே அதிகம்.
எப்படி இணைப்பது?
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Design >>  Page Elements >>  Add a Gadget சென்று பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.<center><img style="width: 188px; height: 87px;" src="YOUR LOGO URL HERE" alt="Computer tips" />
</center>
<center><table width="200" bgcolor="" border="1" bordercolor=""><tbody><tr><td>
<code>
&lt;a href="YOUR BLOG URL HERE"&gt;&lt;img src="YOUR LOGO URL HERE" alt="Computer tips" /&gt;&lt;/a&gt;

</code>
</td></tr></tbody></table></center>


 Computer tips என்பதை உங்களுடைய பிளாக் Key word இணைத்துக் கொள்ளலாம்.
உதரனத்திற்க்கு:   blogger tips, computer tips like any one.


4 கருத்துகள்:

 1. சார், இந்த பதிவை இன்னும் சற்றே தெளிவாக வழங்கினால் நல்லது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தோழரே,

  தங்களுடைய Get Updates Via Email Free!
  ல் உள்ள கார்ட்டுன் நன்றாக இருக்கிறது..அதுபோல
  எமது தளத்திலும் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

  நன்றி ..
  http://sivaayasivaa.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. @சிவ.சி.மா. ஜானகிராமன்உங்களுடைய பதில் இந்த லிங்கில்
  http://tamil-computer.blogspot.com/2011/05/subscription.html

  பதிலளிநீக்கு
 4. @குமார்சரியாக வழங்கிவிட்டேன் வந்து பயனடையுங்கள் நன்றி...

  பதிலளிநீக்கு

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...