சனி, 14 மே, 2011

பிளாகில் Subscribe to: Posts (Atom) எப்படி மறயவைப்பது?

பிளாக் வைத்திருப்பவர்கள்
சிரமப்பட்டு அவர்களது வலைபதிவை 
உருவாக்குகிறார்கள் ஆனால் அதை 
அழகாக மாற்ற வேண்டும் என்ற 
என்னம் எல்லா பிளாகருக்கும் 
இருக்கும்.  அதற்காக பிளாகரில் 
Defult ஆக இருக்கும் செட்டிங்குகளை 
நீக்க நினைப்போம்.  அதில் இதுவும் 
ஒன்று Subscribe to: Posts (Atom)இதை நீக்குவது சுலபம். 
அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது. 
Settings > Site Feed > Allow Blog Feed என்று இருக்கும் 
இடத்தில் Full என்பதற்கு பதிலாக None என்று மாற்றி சேமித்துக் 
கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிளாகை திறந்து பார்த்தால் 
Subscribe to: Posts நீக்கப்பட்டிருக்கும்.


Note Subscribe to: Posts இதை மறைத்து வைத்தால் உங்கள் ப்ளாகில் உள்ள Follower 'களுக்கு புதிதாக போடும் செய்தி போய் சேராது.
நன்றி.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...