ஞாயிறு, 15 மே, 2011

பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி?

பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
இது மிகவும் சுலபமான வேலைதான்.  உங்களுடைய widget ஐ திறந்து ( CTRL+F )  கீகளை பயன்படுத்தி
பின்வரும் எழுத்துகளை தேடி "Enter your email address:" இவற்றை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்.


<img src="http://2.bp.blogspot.com/-2qidXRbnEIg/Tb5kUJlAQAI/AAAAAAAAASg/p6WD5iYO2m0/s1600/Hand.gif" />


மேலே கோடிங்கில் கொடுத்துள்ள படத்தின் URL ஐ நீக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான படத்தின் URL ஐ சேர்த்துக் கொள்ளலாம்.  நன்றி ...5 கருத்துகள்:

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...