வியாழன், 30 ஜூன், 2011
பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள்
தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள் என்ன என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் என்று தெரிகிறது.   அதற்க்கான விடையை கீழே கொடுத்துள்ளேன் நீங்களும் கீழ்காணும் தவறுகளை செய்திருந்தால் உடனே திருத்திக் கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் வலைபதிவு பிரபலமாவதை யாராலும் தடுக்க முடியாது.
1.  முதல் தவறாக நான் குறிப்பிடுவது.  வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்க்காக, அட்டைபலகை அதாவது ( Template ) பின்னணி நிறத்தை கருப்பு கலரில் அல்லது பளிச்சிடும் கலரில் கொடுத்திருப்பார்கள்.  இதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு நாம் எழுதி இருக்கும் எழுத்துக்கள் மற்றும் Template பின்னணியாலும் பதிவை படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.   இதனால் உங்கள் Template ஐ தேர்வுசெய்யும் போது கவனமாக தேர்ந்தெடுங்கள்.
2.  இரண்டாவது தவறு பெரும்பாலும் புதிய பதிவர்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பிளாக்கர் பேஜில் லாகின் செய்தவுடன் Status பட்டனை அழுத்துவது.  Status பார்ப்பதில் தான் புதிய பதிவர்கள் அதிகம் செலவிடுகின்றார்கள்.  இதனால் தான் அவர்களால் அதிகமாக பதிவு எழுத முடிவதில்லை.
3.  மூன்றாவது தவறு நமக்கு அதிக பின்னூட்டங்கள் வருகிறதா,  நமக்கு திரட்டிகளில் அதிக ஒட்டு விழுகிறதா என்றுதான் பார்க்கிறோம் ஆனால் திரட்டியில் நாம் மற்றவர்களுக்கு ஒட்டு போட்டால் தான் நமக்கு அவர்கள் ஒட்டு போட முன் வருவார்கள்.  அதே போல் பத்து பதிவிர்க்காவது சென்று பின்னூட்டமிட்டால் தான் உங்கள் பதிவிற்கு ஒரு  பின்னூட்டமாவது  கிடைக்கும்.
4.  நான்காவது தவறு பின்னூட்டங்கள் தான் அதிகமாக வருகிறதே என்று விட்டுவிடக்கூடாது.  வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.  அதுதான் உங்கள் வலைதளத்திற்கு வாசகர்களை மீண்டும் மீண்டும் வரத்தூண்டும்.  பதில் அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நன்றியாவது தெரிவியுங்கள்.
5.  ஐந்தாவது தவறு பின்னூட்டங்களை தானாக வெளியாக விடுவது.  இது தான் பதிவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.  வரும் பின்னூட்டங்களை வலைதள உரிமையாளர் அதாவது நீங்கள் அனுமதித்த பிறகு வெளியாகின்றார்ப் போல் அமைத்துக் கொள்ளுங்கள்.  நன்றி...
திங்கள், 27 ஜூன், 2011
Gmail 'ல் புதிதாக வந்துள்ள 10 Gadgets
Gmail 'ன் 10 புதிய Gadgets இது நம் உபயோகத்திற்காக முழுவதுமாக வெளிவரவில்லை.  இதை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக விட்டுள்ளனர் பயன்படுத்தி பார்க்க முதலில் நீங்கள் igoogle பேஜ் சென்று வலது பக்கம் இருக்கும் Add gadgets பட்டனை அழுத்தி தோன்றும் விண்டோவில் இடது புறம் இருக்கும் Add Feed or Gadget என்ற பட்டனை அழுத்தி,  இந்த பதிவில் கீழே கொடுத்துள்ள எந்த gadget உங்களுக்கு வேண்டுமோ அதன் மேலே பச்சை வண்ணத்தில் இருக்கும் Feed URL 'ஐ கொடுத்து Add பட்டனை அழுத்துங்கள்..  இப்போது உங்களுக்குத் தேவையான Gadget iGoogle Home பேஜில் வந்திருக்கும்.
Wikipedia
http://www.google.com/ig/modules/wikipedia.xml
Google Calculator
http://calebegg.com/calc.xml
Note
http://www.google.com/ig/modules/sticky.xml
Remember the Milk
http://www.rememberthemilk.com/services/modules/gmail/rtm.xml
PolyClock
http://gad.getpla.net/poly/clock.xml
Currency Converter
http://helloworld123---.googlecode.com/svn/trunk/currency-converter.xml
bit.ly URL shortener
http://hosting.gmodules.com/ig/gadgets/file/107368512201818821991/bitly-shortener.xml
Chuck Norris fact generator
http://marsupialmusic.net/stu/scripts/chucknorris.xml
Google Calendar
http://www.google.com/ig/modules/calendar.xml
Google Docs
www.google.com/ig/modules/docs.xml
மேலே கொடுத்துள்ள Gadget 'களை உபயோகித்து பயன்பெறுங்கள்.
நன்றி...
வியாழன், 23 ஜூன், 2011
பிளாக்கர் Lable 'ன் பின்னணியை மறைப்பது எப்படி?
வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வலைபதிவில் வாசகர்கள் சுலபமாக பதிவுகளை தேடி படிப்பதற்காக லேபில் சேர்த்திருப்பார்கள்.  ஆனால் வலைப்பதிவு அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லேபிலில் பின்னணியை
மறைக்க மறந்துவிடுகிறார்கள். லேபிலில் ஏதாவது
ஒரு keyword 'ஐ அழுத்தியவுடன் தோன்றும் பின்னணி நாம்
வைத்திருக்கும் Template கலரில் இருந்து வித்தியாசமான கலரில் தோன்றும்.
கீழே கொடுத்துள்ள படம் போலதான் உங்கள் லேபிளின் பின்னணியில் தோன்றும்.  அதை மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள்.
<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>
<data:navMessage/>
<data:navMessage/>
</b:if>
</b:includable>
பிறகு மேலே கொடுத்துள்ள கோடிங்கை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள கோடிங்கை சேருங்கள்.
<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>
</b:if>
</b:includable>
பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் லேபில் பின்னணி மறைத்திருக்கும்.
நன்றி...
புதன், 22 ஜூன், 2011
பிளாக்கர் Attribution bar 'ஐ அழிப்பது எப்படி?
நம் வலைப்பதிவின் அடியில்/கீழே இருக்கும் பிளாக்கர் Attribution bar சிலருக்கு பிடிப்பதில்லை.  அதற்க்கு காரணம் அது இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம், அல்லது வலைப்பதிவின் அழகை கெடுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம் அதனால் அதை அழிப்பதற்கு முயற்சித்துப் பார்த்து முடியாமல் போயிருக்கலாம்.
அதை அழிப்பதற்கான சுலபமான வழியை கீழே கொடுத்துள்ளேன்.  முயர்ச்சித்துப்பாருங்கள்.
Dashboard ==>  Design ==>  Template Designer ==>  Advanced ==>  Add CSS தேர்வுசெய்து
#Attribution1 {display: none;}
மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து Add Custom CSS என்ற பெட்டியில் பேஸ்ட் செய்து Apply Blog Template என்ற பட்டனை அழுத்தி சேமித்துக்கொள்ளுங்கள்.   பிறகு உங்கள் வலைப்பதிவை திறந்து பாருங்கள் பிளாக்கர் Attribution bar நீக்கப்பட்டிருக்கும்.
நன்றி...
திங்கள், 20 ஜூன், 2011
Metatag சரியாக இணைத்தீர்களா?
தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
உங்கள் வலைதளம் கூகுளில் முதன்மை பெறவில்லையா அதற்க்கு முக்கியமான காரணம் META  TAG சரியாக இணைக்காததுதான்.  நீங்கள் META TAG சரியாக இணைத்துள்லீர்களா என பார்க்க
நிறைய இனைய தளங்கள் உள்ளன.  நிறையபேர் பயன்படுத்திய இணையதளத்தின் லின்க்கை கீழே கொடுத்துள்ளேன்.  அதில் உங்கள் வலைதளத்தின் முகவரியை இணைத்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.  இதற்க்கான லிங்க் இதோ.  இந்த தளமே META TAG உருவாகிக் கொள்வதற்கான
வழியும் தருகிறது.  இதற்க்கான லிங்க் இதோ
இந்த தளத்தில் உங்கள்  வலைதளத்தின் விவரங்களை கொடுத்து META TAG உருவாக்கி உங்கள் தளத்தில் இணைத்து இணைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.  நன்றி...
சனி, 18 ஜூன், 2011
Microsoft 'ன் புதிய Download Manager இலவசமாக.
நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான்.  தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது. Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்
பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.  ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்.   அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.
இதற்க்கான தரவிறக்க லிங்க் இதோ.  தரவிறக்கம் செய்து பயனடையுங்கள் நன்றி...
வெள்ளி, 17 ஜூன், 2011
வலைப்பதிவு துவங்க அதிக நேரம் எடுக்கிறதா?
நம் வலைப்பதிவு மெதுவாக திறந்தால் வலைபதிவிற்கு வரும் வாசகர்கள் அடுத்தமுறை வருவதற்கு தயங்கலாம்.  உங்கள் வலைப்பதிவு மெதுவாக இயங்குவதற்கு நிறைய காரணங்கள்
இருக்கலாம்.  எனக்கு தெரிந்த சில காரணங்களை கூறுகிறேன். அதிகமாக தேவையில்லாத gadget/widget 'களை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்
தமிழ் பதிவர்கள் அதிகமாக உபயோகிக்கும் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகள் Load ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.   அதனால் மிக அதிகமான ஹிட் கிடக்கும் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள்.
திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை உங்கள் பதிவுக்கு மேலே சேர்க்கவேண்டாம்.  பதிவுக்கு மேலே சேர்த்தால் ஒட்டுப்பட்டை Load ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் பதிவு திரையில் வருவதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.  அதனால் ஒட்டுப்பட்டைகளை பதிவின் கீழே சேருங்கள்.  இதனால் பதிவு திரையில் வந்த பிறகு ஒட்டுப்பட்டைகள் லோடு ஆகும்.
கூகிளில் புதிதாக வெளியானா +1 Button.  Facebook 'க்கு போட்டியாக வந்திருக்கிறது இதனால் சில உலாவிகளில் நம் வலைப்பதிவை திறக்கும் போது HTTP 'ல் இருந்து HTTPS 'க்கு Redirect ஆகிறது.  மேலும் சில பிரச்சனைகளும் இருந்து வருகிறது.  +1 Button 'னும் மிக மெதுவாகத்தான் லோடு ஆகிறது.
வலைபதிவில் அதிகமாக அனிமேசன் படங்களை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
மேலே கொடுத்துள்ள வழிமுறைகளை படித்தது பயன்பெறுங்கள் .  உங்கள் வாசகர்களை இழக்காமல் காத்துக்கொள்ளுங்கள்.  நன்றி...
புதன், 15 ஜூன், 2011
பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் ஏன்?
பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும்.  ஏன் என்று தெரியவில்லையா ஏனென்றால் நாம் ப்ளாக் வைத்திருந்தால் கண்டிப்பாக கேட்ஜெட் சேர்திருப்போம்.  சில கேட்ஜெட்களை ப்ரௌசர்கள்
அனுமதிப்பதே இல்லை.  ஏனென்றால் அவை அதிக
லிங்க்குகளை கொண்டிருக்கலாம்.  அல்லது கெடுதல் விளைவிக்கும் நிரல்களைக் கொண்டிருக்கலாம்.  இதனால் உங்கள்  வலைதளம் உலாவிகளில் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம், அல்லது திறக்காமலே போகலாம்.
அல்லது நாம் பதிவு எழுதும் போது அதற்க்கான தலைப்பை தேர்வு செய்வோம்.  தேர்வுசெய்து எழுதும் தலைப்பில் ( ,.-_'; ) போன்ற குறியீடுகளை பயன்படுத்துவோம்.  இதனால் நம் பதிவு சில பிரவுசர்களால் காட்ட முடியாமலும் போகலாம்.  இதனால் தான் பதிவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்த பிரவுசர்களையாவது பயன்படுத்தி பரிசோதித்து பார்த்துக் கொள்கிறார்கள்.   ஏதேனும் பிழை செய்தி வந்தால் திருத்திக் கொள்கிறார்கள்.  நான் பார்த்தவரை பதிவர்கள் அதிகமாக உபயோகிக்கும் பிரௌசர் ஆப்ரா தான்.  ஏனென்றால் மற்ற பிரவுசர்களை ஒப்பிடுகையில் புதிய வசதிகளை முதலில் தருவது ஆப்ரா தான்.
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரௌசர்களை பயன்படுத்தினால் கணினி மெதுவாக இயங்கும் எனவும் எரர் ஏற்படும் என்றும் கூறுவார்கள்.  அது முற்றிலும் தவறு.  ஏன்னென்றால் மற்ற மென்பொருள்களை போலதான் ப்ரௌசரும் செயல்படுகிறது.  வெவ்வேறு ப்ரௌசர்களை பயன்படுத்திப் பார்த்து உங்கள் இணையத்தை சிறப்பானதாக அமைக்கலாம்.   நன்றி...
ஞாயிறு, 12 ஜூன், 2011
தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.
தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.  நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால் வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும்.  ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.  இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.  நன்றி...
சனி, 11 ஜூன், 2011
பிரவுசருக்கு தேவையான Toolbar 'ஐ நாமே உருவாக்கலாம்.
நம்முடைய பிரவுசருக்கு தேவையான Toolbar 'ஐ நாமே நமது தேவைக்கேற்றார் போல் நாமே உருவாக்கலாம்.  அதற்க்கு இந்த தளம் மிகவும் உபயோகமாக உள்ளது தளத்தின்
பெயர் toolbar.Conduit.com அவர்கள் கொடுக்கும் சில ப்ரோகிராம்களை இணைத்து பணம் சம்பாதிக்கும் வழியும் உள்ளது.
இதே போல் நிறைய இந்த தளத்தில் உள்ளது.  இந்த Toolbar 'ஐ உங்கள் தளத்தில் இணைத்து மற்றவருக்கும் வழங்கலாம்.
நான் உபயோகப்படுத்தும் டூல் பார்.
இதனால் உங்களுக்கு பண வரத்தும் உங்கள் தளத்தின் Traffic 'க்கும் அதிகரிக்கும்.  இதை போல் நிறைய ப்ரோகிராம்கள் கிடைத்தாலும் நான் உபயோகித்து என்னைக்குப் பிடித்தது இந்த தளம் தான்,  நீங்களும் உபயோகப்படுத்திப் பாறுங்கள்.   நன்றி...
வெள்ளி, 10 ஜூன், 2011
Rss Feed Gadget இலவசமாக உருவாக்கலாம்.
உங்கள் ப்ளாக்கிற்கு தேவையான Rss Feed Gadget 'ஐ இலவசமாகவும் அழகாகவும் உருவாக்கலாம்.  அதை மற்றவருக்கும் வழங்கலாம்.  இதனால் உங்கள் Traffic சுலபமாக முன்னேற வாய்ப்புள்ளது.  Rss Feed Gadget 'ஐ
இலவசமாக உருவாக்க இங்கே செல்லவும்.  இந்த தளத்தில் உங்களுக்குத் தேவைக்கேற்றாற்போல் உங்களது Rss Feed Gadget 'ஐ நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். மேலும் உதவிக்கு கீழே கொடுத்துள்ள வீடியோவை பாருங்கள்.
நன்றி...
ஞாயிறு, 5 ஜூன், 2011
உங்கள் ப்ளாக் லோகோவுக்கு Add To Blogger பட்டன்.
நாம் நிறையபேர் நம் ப்ளாக்கிற்கு லோகோ வைத்திருப்போம்.  லோகோ இல்லாதவர்கள் முந்தய பதிவை பார்த்து தயாரித்துக் கொள்ளுங்கள்.  ஆனால் நம் லோகோவை மற்றவர்கள் தளத்தில் இணைப்பதற்கு
கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து சிறிது கஷ்டப்பட
வேண்டியிருக்கும். ஆனால் Add To Blogger என்ற பட்டனை இணைத்தால், ஒரே கிளிக்கில் அவர்கள் தளத்தில் நமது லோகோ இணைந்துவிடும்.  இதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன்.   இணைத்துப் பயன்பெறுங்கள்.
Dashboard ==> Design ==> Add a gadget ==> HTML/JavaScript  சென்று
கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
<input type="hidden" name="widget.content"
முக்கிய குறிப்பு:
1. மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளவற்றை நிரப்பிவிடுங்கள்.  பிறகு
நீல வண்ணத்தில் உள்ள Add To Blogger  என்ற வார்த்தை உங்கள் பட்டன் ஆக இருக்கும்.  பிடிக்கவில்லை என்றால்.  உங்கள் Image URL 'ஐ HTML வடிவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி...
வெள்ளி, 3 ஜூன், 2011
Blog 'க்கு சர்ச் பார் தேவையா?
நமது ப்ளாக்கில் நிற‌ய‌ பதிவுகளை எழுதியிருந்தால் நம் வலை பதிவுக்கு வருபவர்கள் படிக்கவேண்டிய பதிவுகளை தேடிப்பார்பதற்க்கு Search bar அவசியம் தேவை.   இல்லை என்றால் பதிவுகளை தேட அதிக நேரம் ஆகும்.  அதனால் அடுத்தமுறை நமது தளத்திற்க்கு வருவதற்க்குத் தயங்குவார்கள்.  ப்ளாகுக்கு வருபவர்கள் என்னிக்கையும் தொடர்ந்து குறைந்துக் கொண்டே போகும்.   நாம் நமது ப்ளாக்கில் எத்தனையோ Gadget சேர்த்திருப்போம்.  கூடவே சிறிய‌ Gadget 'ஆன‌ Search bar Gadget 'ஐயும் சேர்த்துக் கொண்டால் நமது தளத்திற்க்கு வருபவர்கள் பதிவுகளை தேடி பார்க்க சுலபமாக இருக்கும்.  வாசகர் வட்டத்தையும் இழக்காமல் இருக்கலாம்.  Search bar 'க்கான கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் இனைத்து வாசகர் வட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த Search bar உங்கள் தளத்திள் உள்ள பதிவுகளை மட்டும் தேடி விடையளிக்கும்.
நன்றி...
வியாழன், 2 ஜூன், 2011
விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?
தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முதலிடத்தில் இருப்பது விண்டோஸ் இயங்குதளங்கள் தான்.  அதில் Default ஆக வரும் வால் பேப்பர்கள், மற்றும் நாம் செட் செய்த வால் பேப்பர்கள் பிறகு நமக்கு பிடிக்காமல் போகலாம். அதற்க்காக பிடித்தமான வால் பேப்பர்களை மாற்றிக்கொண்டே இருப்போம்.  ஆனால் வால் பேப்பர் மாற்றும் போது நாம் முன்பே உபயோகபடுத்திய வால் பேப்பர் அழிவதில்லை.  அது குப்பைகளாக ந‌ம் கணினியில் தங்கிவிடும்.  அதை அழிப்பதற்க்கான வழி இதோ.
My Computer சென்று Local Disk (C:) ==> Windows ==> Web ==> Wallpaper
என்ற‌ Folder' ல் நீங்கள் உபயோகப்படுதிய அனைத்து வால் பேப்பர்களும் இருக்கும்.  தேவை இல்லாதவற்றை ( Shift+Delete-Enter ) அழுத்தி அழித்து விடுங்கள்.  நன்றி...
தமிழ் திரட்டிகளுக்கான Share Button
உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...