ஞாயிறு, 12 ஜூன், 2011

தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.

தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.  நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால் வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும்.  ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.  இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.  நன்றி...

8 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி! இருந்தாலும் இது இந்தியாவுக்கு மட்டும்தானா இந்த வசதி? எப்படி நாங்கள் இதில் பங்காளி ஆக சேருவது என்பதை கூறலாமே? ramposella@gmail.com

  பதிலளிநீக்கு
 2. @றம்போஉங்கள் கருத்துரைக்கு நன்றி... இது இந்தியாவுக்கு மட்டும்தான் ஏனென்றால் இதில் Airtel, Aircel, etc...போன்ற இந்திய நிறுவனங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.
  இதில் இனைய Login பெட்டிக்கு கீழே New User? Sign Up Now என்று இருக்கும் அதில் பதிந்துக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் தோழரே..

  இதுபோன்ற பணம் தரும் விளம்பரங்கள் பெரும்பாலும் ஏமாற்று வேலை என்று சொல்கிறார்களே ?

  நமது நேரம் + கணிணி பயன்பாட்டினால் ஏற்படும் மின்சார செலவும் வீண் என்கிறார்கள் ..

  அது குறித்து சொல்ல முடியுமா ?

  பதிலளிநீக்கு
 4. @சிவ.சி.மா. ஜானகிராமன்நீங்கள் சொல்வது பெரும்பாலும் உண்மை என்றாலும் Amulyam 'ல் குறைந்தது 10 ருபாய் சேர்ந்தாலே Recharge செய்துக் கொள்ளலாம். அதனால் முயற்ச்சித்து பார்கலாம். நன்றி...

  பதிலளிநீக்கு
 5. நன்றி!எப்படி 10 ருபாய் சேர்ந்தவுடன் ரீ சார்ஜ் செய்வது ...நான் amulyam ல் பத்து பைசா சேர்த்து உள்ளேன்.அது குறித்து சொல்ல முடியுமா ?

  பதிலளிநீக்கு
 6. @Geetha6முதலில் Login செய்து Free Recharge டேப் சென்று அங்கு கேட்டுள்ள தகவல்களை கொடுத்து Submit கொடுத்தால் Recharge ஆகிவிடும். தங்கள் கருத்துரைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 7. நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து இன்னும் அதிகம் சம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 8. உபயோகமுள்ள தகவல் நன்றி

  Without Investment Data Entry Jobs !
  FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

  பதிலளிநீக்கு

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...