திங்கள், 20 ஜூன், 2011

Metatag சரியாக இணைத்தீர்களா?

தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
உங்கள் வலைதளம் கூகுளில் முதன்மை பெறவில்லையா அதற்க்கு முக்கியமான காரணம் META  TAG சரியாக இணைக்காததுதான்.  நீங்கள் META TAG சரியாக இணைத்துள்லீர்களா என பார்க்க
நிறைய இனைய தளங்கள் உள்ளன.  நிறையபேர் பயன்படுத்திய இணையதளத்தின் லின்க்கை கீழே கொடுத்துள்ளேன்.  அதில் உங்கள் வலைதளத்தின் முகவரியை இணைத்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.  இதற்க்கான லிங்க் இதோ.  இந்த தளமே META TAG உருவாகிக் கொள்வதற்கான
வழியும் தருகிறது.  இதற்க்கான லிங்க் இதோ


இந்த தளத்தில் உங்கள்  வலைதளத்தின் விவரங்களை கொடுத்து META TAG உருவாக்கி உங்கள் தளத்தில் இணைத்து இணைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.  நன்றி...5 கருத்துகள்:

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...