சனி, 11 ஜூன், 2011

பிரவுசருக்கு தேவையான Toolbar 'ஐ நாமே உருவாக்கலாம்.

நம்முடைய பிரவுசருக்கு தேவையான Toolbar 'ஐ நாமே நமது தேவைக்கேற்றார் போல் நாமே உருவாக்கலாம்.  அதற்க்கு இந்த தளம் மிகவும் உபயோகமாக உள்ளது தளத்தின்
பெயர் toolbar.Conduit.com அவர்கள் கொடுக்கும் சில ப்ரோகிராம்களை இணைத்து பணம் சம்பாதிக்கும் வழியும் உள்ளது.
இதே போல் நிறைய இந்த தளத்தில் உள்ளது.  இந்த Toolbar 'ஐ உங்கள் தளத்தில் இணைத்து மற்றவருக்கும் வழங்கலாம்.

                                          நான் உபயோகப்படுத்தும் டூல் பார்.

  இதனால் உங்களுக்கு பண வரத்தும் உங்கள் தளத்தின் Traffic 'க்கும் அதிகரிக்கும்.  இதை போல் நிறைய ப்ரோகிராம்கள் கிடைத்தாலும் நான் உபயோகித்து என்னைக்குப் பிடித்தது இந்த தளம் தான்,  நீங்களும் உபயோகப்படுத்திப் பாறுங்கள்.   நன்றி...2 கருத்துகள்:

Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?

      2012 க்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்துள்ளேன். எனக்கு தெறித்தவற்றை  முடிந்தவரை எளிய தமிழில் எழுதுகிறேன். Front end Languages...