ஞாயிறு, 30 அக்டோபர், 2011

Top 10 Internet Tips ஒரே பதிவில்.

என் வலைபதிவில் முதல் 10 இடங்களை பிடித்த Internet Tips 'களை தொகுத்து உங்களுக்காக வழங்குகிறேன்.  இதற்க்கு முன்னர் நான் தொகுத்து வழங்கிய மொபைல் டிப்ஸ் , கம்ப்யூட்டர் டிப்ஸ் , பிளாக்கர் டிப்ஸ் ஆகியவையும் பாருங்கள். 





  1. பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி?

  2. Google Search Engine 'னில் தமிழில் Type செய்யலாம்.

  3. இனையத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு Plug இன்

  4. Microsoft 'ன் புதிய Download Manager இலவசமாக.

  5. இன்டர்நெட் குக்கீகளால் என்ன பயன்?

  6. பிரவுசருக்கு தேவையான Toolbar 'ஐ நாமே உருவாக்கலாம்.

  7. இந்தியர்களுக்காக இந்தியரால் உருவாக்கப்பட்ட browser எபிக்

  8. உங்களுடைய ஈமெயில் முகவரியை ஐகான்' ஆக மாற்றும் தளம்.

  9. மீண்டும் அடிமையாகும் இந்தியா (இன்டர்நெட்டினால்

  10. FACEBOOK'ல் இலவசமாக voice chat செய்யலாம்

     

நன்றி...


ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Sony Ericsson Theme Creator மென்பொருள் இலவசமாக

 நம் மொபைல் போனை மற்றவர்கள் பார்க்கும் போது அழகாகவும்,  உபயோகிக்க சுலபமாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்போம்.  அதற்காக பல Theme 'களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்துவோம்.  ஆனால் அது நமக்கு முழுமையாக பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.


ஆனால் Sony Ericsson பொறுத்தவரை நமக்கு அந்த கவலை இல்லை,  Sony Ericsson Developers நமக்காக Sony Ericsson Theme Creator என்ற மென்பொருளை வடிவமைத்து வழங்கியுள்ளார்கள்.

Sony Ericsson Theme Creator மென்பொருளை பயன்படுத்தி.  நமக்கு வேண்டிய படங்களையும், பாடல்களையும், வண்ணங்களையும் நமக்கு வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.   





 

இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.

நன்றி.


ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Airtel 'லில் நமக்குத் தேவை இல்லாத வசதிகளை நாமே நிறுத்தலாம்.

இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள மொபைல் ஆப்பரேடர் ஏர்டெல் என்பது எல்லோருக்கும் தெரியும்.  எல்லா மொபைல் ஆப்பரேட்டர்களிலும் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை ஏதாவது ஒரு Service activate ஆகி இருந்ததென, நாம் பணம் போடும்போது நம் பணத்தை மொத்தமாக எடுத்துவிடுவார்கள் அல்லது தினமும் ஒரு ஒரு ரூபாயாக எடுத்து விடுவார்கள்.  பிறகு Customer Care 'க்கு போன் செய்தால்.  அவர்கள் 24 மணி நேரத்தில் நிறுத்திவிடுகிறோம் என்று கூறுவார்கள் அதை நம்பி நாம் Recharge செய்தால் திரும்பவும் பணம் போய்விடும்.

ஆனால் இந்தியாவில் முதன்மை ஆப்பரேட்டர்களில் உள்ள ஏர்டெல் அந்த பொறுப்பை நம்மிடமே விட்டுவிட்டது.

புதிதாக எதாவது Service Activate அல்லது DeActivate என எது வேண்டுமானாலும் நாமே நம் மொபைலிலேயே செய்துக் கொள்ளலாம். 


எப்படி என்பதை பார்க்கலாம்?

முதலில் *121# Dial  செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு Menu தோன்றும்.


  1. My Airtel My Offer
  2. Balance & Validity
  3. Coupon Recharge
  4. Start a Service 
  5. Stop a Service
  6. Recharge Now
0. Next

Replay With your Choice.


இதில் 5 அதாவது Stop a Service தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.
பிறகு ஒரு Menu தோன்றும் அதில் உங்கள் மொபைலில் என்ன Service Activate ஆகியுள்ளது என தெரியும்.

  1. Teen Pack
  2. SMS Pack

என இவ்வாறு தோன்றும்.


இதில் உங்களுக்கு எந்த Service வேண்டாமோ அதை (அதாவது 1 அல்லது 2 ஐ ) தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 1 தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.  இப்போது உங்கள் Service முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும்.

இனி Recharge செய்து பேசி மகிழுங்கள்.   
நன்றி.


தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...