வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன.



நம் வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன.   என்று கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான Widget நிறுவிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் நமது  வலைபதிவில் எத்தனை பதிவுகள் மற்றும் கருத்துரைகள் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.  அந்த Widget கோடிங்கை கீழே
கொடுத்துள்ளேன் இணைத்துப் பயன்பெறுங்கள்.



முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.


<center><script style="text/javascript">
    function numberOfPosts(json) {
    document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
    }
    function numberOfComments(json) {
    document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
    }
    </script>
    <font color="blue"><script src="http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
    <script src="http://tamil-computer.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font></center>

 மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள வலைப்பதிவின் URL 'ஐ நீக்கிவிட்டு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
பிறகு உங்கள் Widget 'ஐ செமித்துங்கள்.

நன்றி.


திரட்டிகள் அனைத்தும் இந்த டூல்பாரில் இணைக்கப் பட்டுள்ளது. வேண்டிய திரட்டிகளுக்கு ஒரே சொடுக்கில் சென்று பதிவுகளை பகிரலாம்.

Get our toolbar!



Responses

19 Respones to "வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன."

Advocate P.R.Jayarajan said...

வலைப்பூவிற்கு கவர்ச்சி சேர்க்கும் அருமையான தகவல்..

http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post.html


December 4, 2011 12:03 AM
DrPKandaswamyPhD said...

சேர்த்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. நன்றி பல.


December 4, 2011 7:37 PM
அம்பாளடியாள் said...

பயனுள்ள அருமையான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு
மிக்க நன்றி .வாழ்த்துக்கள் சகோ .


December 4, 2011 8:08 PM
Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.


December 4, 2011 9:31 PM
வே.சுப்ரமணியன். said...

மிக்க நன்றி நண்பரே! தங்களது அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருந்தது. நான் பயன்படுத்திக்கொண்டேன். தொடரட்டும். மிக்க நன்றி நண்பரே!


December 5, 2011 8:21 AM
MHM Nimzath said...

பின்தொடர்பவர்களில் நான் 200வது நபர்....

தகவலுக்கு நன்றி!


December 5, 2011 12:32 PM
 

Facebook

Indli

My Friends sites




myfreecopyright.com registered & protected